எட்டு மணி நேர
ஆன்லைன் வகுப்பு
1, குடும்பம் என்பது என்ன?
2, குடும்பத்தில் பிரச்சனை வருவதற்கு
காரணம் என்ன?
3, ஒரு தலை பட்ச காதலை
கண்டுபிடிப்பது எப்படி ?
4, ஏழு விதமான துணை கண்டுகொள்வது
எப்படி ?
5, இல்லற வாழ்க்கைக்கு
தகுதி இல்லாதவரை கண்டுபிடிப்பது எப்படி ?
6, காதல் திருமணமாக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு அந்த காதல் தோல்வி அடைவது எதனால் ?
7, குடும்பம் என்று யாரை சொல்கிறோம் ?
8, திருமணம் என்பது அவசியமா ?
9, யாருக்கெல்லாம் விட்டுகொடுப்பது ?
10, யாரிடமிருந்து விலகி இருப்பது ?
11, என்னென்ன காரணங்களால் குடும்ப ஒற்றுமை சீர்கெடுகிறது ?
12, விவாகரத்து செய்யலாமா? வேண்டாமா?என்பதை எதை வைத்து முடிவு செய்வது ?
13, நாம் யாரை குடும்பம் என்று
ஏற்றுக்கொள்ள வேண்டும் ?
14, ஜாதகத்தின் படி பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்தாலும் பலரது இல்லற வாழ்க்கை எதனால் தோல்வி அடைகிறது ?
15, யாருடன் வாழ்வதை விட,
வாழாமல் இருப்பதே சிறந்தது ?
16, சீர்கெட்ட குடும்பத்தை சீர்செய்வது எப்படி ?
17, குடும்ப உறவு அவசியமா ?
18, அறிவியல் முறைப்படிபத்து வித திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி ?
19, வாக்குவாதத்தை தவிர்க்கமிக சிறந்த இரண்டு யுக்திகள் என்னென்ன ?
20, உங்கள் உறவினர்கள் 15 – விதமான காரணங்களால் உங்களிடம் அதிருப்தி அடைகிறார்கள் அது என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா ?
21, காதல் என்பது அவசியமா ?
அன்பு – காதல் இவற்றிற்கு உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிப்பது எப்படி ?
22, இல்லற வாழ்க்கைக்கு தகுதியானவரை கண்டுபிடிப்பது எப்படி ?
23, உங்கள் உறவினருக்கு உங்களிடம் பிடிக்காத ஆறு விதமான அணுகுமுறை என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா ?
24, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை.
விவாகரத்து செய்யவும் மனம் இல்லை.
அதற்கு என்ன செய்வது ?
என்பதை பற்றி
தெளிவான முறையில் கற்றுக்கொடுப்போம்..
ஏற்கனவே பங்கேற்றவர்களின்
அனுபவ👇பகிர்வு
11.11.24
( திங்கட்கிழமை )
இரவு - 7.00 - 9.00
©2024 Rajarishi - All Rights Reserved This page is not endorsed by Facebook. Facebook is a trademark of Facebook Inc.