ஒரு நாள்
ஆன்லைன் வகுப்பு
ஞாபக மறதி...
தள்ளிப்போடுதல்...
இவற்றிலிருந்து
விடுபட வேண்டுமா ?
3 முக்கியமான கேள்விகளுக்கு
உங்களுக்கு விடை கிடைக்கும்
Take Away #1
Take Away #1
தற்காத்துக்கொள்ளவும்
கற்றுக்கொள்வது
எப்படி ?
Take Away #1
நீங்கள்
Follow பண்ண வேண்டிய யுக்திகள் என்னென்ன ?
இந்த வகுப்பில்
என்ன நன்மை ?
உங்கள் நினைவுத்திறனை பல மடங்கு உயர்த்த உதவும்.
எளிதாக தகவல்களை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள உதவும்.
எந்த தகவலையும் துல்லியமாகவும், வேகமாகவும்
கற்றுக்கொள்ள உதவும்.
பாடங்களை விரைவாக ஞாபகத்தில் வைக்க உதவும் .
எந்தவொரு விஷயத்தையும் குறைந்த நேரத்தில் தெளிவாக நினைவுபடுத்த உதவும்.
வாழ்க்கையின் பலதரப்பட்ட அம்சங்களில் ஞாபக சக்தியைப் பயன்படுத்திக்கொள்ள உதவும்.
தேவையான தகவல்களை சரியான நேரத்தில் மீண்டும்
நினைவுப்படுத்த உதவும்.
மறதியால் ஏற்படும் தொல்லைகளை குறைக்க உதவும்.
உங்கள் கவனம் மற்றும்
மன உறுதியை தக்கவைத்துக்கொள்ள உதவும்.
மூளையின்
ஆற்றலை அதிகரிக்க
நினைவாற்றலோடு
வாழ
விரும்புபவர்களுக்கு :
1, நினைவாற்றல் எப்படி வேலை செய்கிறது?
2, மறதி எதனால் ஏற்படுகிறது
தகவல்கள் எப்படி மறக்கப்படுகின்றன?
3, மறதிக்கு அறிவியல் சொல்லும் காரணங்கள் என்ன?
4. தகவலை நினைவில் இருந்து மீட்டு எடுப்பது எப்படி?
5, எப்படி எல்லாம் குறியிடப்பட்டால் நினைவில் நிற்கும்?
6, எப்படி எல்லாம் குறியிடப்பட்டால் நினைவில் இல்லாமல் போகும்?
7, எப்படி எல்லாம் குறியிடப்பட்டால் நினைவில் ஆழமாக நிற்கும்?
8, நான் எப்படி பல விஷயங்கள ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறேன்?
9, குறியீடுகளை நினைவில் ஆழமாக பதிய உதவும் பயிற்சிகள் என்னென்ன?
இயற்கை மருத்துவ ஆலோசகர்
மற்றும்
வாழ்வியல் பயிற்சியாளர் ஆவார்,
இவர் ஆண்ராய்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆரோக்கியம் முதல்
ஆன்மீகம் வரை வாழ்க்கையில்
முன்னேற்றம் பெற வழிகாட்டுகிறார்.
ஒவ்வொருவரும்
தன்னைத் தானே
உணர்ந்துகொள்ள வேண்டும்…
தனக்குத் தானே
மருத்துவராக வேண்டும்…
தனக்குத் தானே
குருவாக வேண்டும்…
தன்னைத் தானே
வழிநடத்திக்கொண்டு
முக்திக்கான பாதையில்
தெளிவாக பயணிக்க வேண்டும்
என்பதே இவரது நோக்கம்.
இவர் 18 ஆண்டுகளுக்கு மேலாக,
வாழ்வியல் மற்றும் ஆன்மீக
அனுபவ பயிற்சிகளையும்,
ஆலோசனைகளையும் வழங்கி ஆயிரக்கணக்கானவர்கள்
வாழ்க்கையில் மாற்றமும்,
முன்னேற்றமும் பெற
வழிகாட்டியுள்ளார்.
Glimpse Of Events
( திங்கட்கிழமை )
மதியம் - 3.00 - 6.00
©2024 Rajarishi - All Rights Reserved This page is not endorsed by Facebook. Facebook is a trademark of Facebook Inc.