ஐந்து நாள்
வீடியோ வகுப்பு
ஐந்து நாள் பாட திட்டம் பற்றி தெரிந்துகொள்ள
கீழே உள்ள
வீடியோவை பார்க்கவும்
இந்த வீடியோவை பார்க்கவும் 👇
1, இயற்கை மருத்துவம் என்றால் என்ன?
2, இந்த பயிற்சி நடத்துவதன் நோக்கம் என்ன ?
3, யாருக்கெல்லாம் இந்த பயிற்சி அவசியம் ?
யாருக்கெல்லாம் அவசியம் இல்லை ?
4, எந்தெந்த நோய்களுக்கு
இயற்கை மருத்துவம் வேலை செய்யும் ?
5, எந்தெந்த நோய் உள்ளவர்களுக்கு
வேலை செய்யாது ?
6, இயற்கை மருத்துவ கோட்பாடுகள்
என்னென்ன ?
7, பஞ்ச பூத சிகிச்சை முறைகளை
நமக்கும், பிறருக்கும்
சிகிச்சை செய்வது எப்படி ?
8, நோய்க் கிருமிகளை உடலில் தேங்க விடாமல் வெளியேற்றுவது எப்படி?
9, பக்கவிளைவை உண்டாக்கும்
மருந்து, மாத்திரை, ஊசி இல்லாமல் ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகள் என்னென்ன ?
1, நோய் தாக்கும் உணவுகள்,
நோய் நீக்கும் உணவுகள்…
என்னென்ன?
2, கழிவு நீக்கும் உணவுகள்…
வளப்படுத்தும் உணவுகள்…
வலிமைப்படுத்தும் உணவுகள்…
என்னென்ன?
3, இரத்தத்தில் உள்ள நச்சு கழிவுகளை
சுத்தம் செய்யும்
சாறு, கீர், சூப் செய்வது எப்படி ?
4, இயற்கை உணவு செய்முறை
அடுப்பே இல்லாமல்
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், பச்சடி
செய்வது எப்படி ?
5, இயற்கை பால், இயற்கை தயிர்,
இயற்கை மோர், இயற்கை சட்னி
செய்வது எப்படி ?
1, அஷ்டாங்க யோக முறையும்
ஹட யோகமும்…
2, யோக ஆசனங்கள் பயன்படுத்தி
நோய் தடுக்கும் வழிமுறைகள்…
3, யோக கிரியா பயன்படுத்தி
கழிவு நீக்கும் வழிமுறைகள்…
4, பந்தங்களை பயன்படுத்தி
உயிர் ஆற்றலை பெருக்கும் வழிமுறைகள்…
5, முத்திரைகளை பயன்படுத்தி
நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் வழிமுறைகள்…
6, மூச்சு பயிற்சி பிரணாயாமம் பயன்படுத்தி இளைமையாக வாழும் வழிமுறைகள்…
7, மசாஜ் தெரபி பயன்படுத்தி
உயிரோட்டமாக, உணர்வுப்பூர்வமாக
வாழும் வழிமுறைகள்…
1, கர்ம நோய் என்றால் என்ன ?
அதை சரி செய்ய
என்னென்ன செய்ய வேண்டும் ?
2, DNA / RNA, குரோமோசோம்
ஜெனடிக் பதிவை சரிசெய்ய
என்னென்ன செய்ய வேண்டும் ?
3, உபவாசம் இருப்பது எப்படி ?
உபவாசத்தை முடிப்பது எப்படி ?
4, Dry fasting, Water fasting, Juice fasting, Inter mittent fasting என்றால் என்ன ?
5, தியானத்தை சிகிச்சையாக பயன்படுத்திக்கொள்வது எப்படி?
6, ஞானத்தை சிகிச்சையாக பயன்படுத்திக்கொள்வது எப்படி ?
7, இசையை சிகிச்சையாக பயன்படுத்திக்கொள்வது எப்படி ?
1, கழிவுகளையும், நோய்களையும் நீக்குவதில்
இயற்கை மருத்துவம் எவ்வாறு
வேலை செய்கிறது?
2, நோயும் – சிகிச்சையும்
1, மலச்சிக்கல்,
2, சளி தொல்லை
3, காய்ச்சல்
4, உடல் பருமன்
5, சர்க்கரை நோய்
6, அதிக ரத்த அழுத்தம்
7, தலைவலி
8, தூக்கமின்மை
9, முதுகு வலி
10, மூட்டு வலி
11, மூலநோய்
12, ஆஸ்துமா
இவற்றிற்கு இயற்கை மருத்துவம் செய்முறை…
3, பெண்களுக்கு ஏற்படும்
1, மாதவிடாய் கோளாறு
2, அதிக உதிரப்போக்கு
3, ஒழுங்கற்ற மாதவிடாய்
4, மாதவிலக்கு நின்று போதல்
5, வெள்ளைப்படுதல்
இவற்றிற்கு இயற்கை மருத்துவம் செய்முறை…
4, கர்ப்ப காலங்களில் ஏற்படும்
1, இரத்த சோகை
2, இரத்த கொதிப்பு
3, மலச்சிக்கல்
4, சிறுநீரகப் பிரச்சனை
5, வாந்தி
6, மயக்கம்
7, சர்க்கரை நோய்
8, மஞ்சள் காமாலை
9, கருச்சிதைவு
10, குறைப் பிரசவம்
இவற்றிற்கு இயற்கை மருத்துவம் செய்முறை…
ஏற்கனவே பங்கேற்றவர்களின்
அனுபவ👇பகிர்வு
( திங்கட்கிழமை )
இரவு - 7.00 - 9.00
©2024 Rajarishi - All Rights Reserved This page is not endorsed by Facebook. Facebook is a trademark of Facebook Inc.