இரண்டு மணி நேர
ஆன்லைன் வகுப்பு

இலவச அறிமுக வகுப்பு

DAY - 1 : SYLLABUS

1, மனிதனின் அடிப்படையான சுபாவம் என்ன?

2, எது சரி எது தவறு?

3, மதிப்பு / மரியாதை இவற்றிற்குள்ள வித்தியாசம் என்ன ?

4, சுய நலம் / சுய அன்பு இவற்றிற்குள்ள வித்தியாசம் என்ன ?

6, மனம் என்பது என்ன?

புத்தி என்பது என்ன?

7, மக்கள், மாக்கள், எந்திரம்,

மனிதர், மாமனிதர், புனிதர் என்பவர்களை அடையாளம் காண்பது எப்படி? யார்?

8, அக்கறை என்றால் என்ன?

9, நம்மை பற்றி பிறர் மனதில் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்த நாம் என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும்?

10, நம்மை பற்றி பிறர் மனதில் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்கான

7 யுக்திகள்…

11, உரையாடல், வாதம், வாக்குவாதம் விதண்டாவாதம், நாகரீக பேச்சுவார்த்தை இவற்றிற்கு உள்ள வித்தியாசம் என்ன?

12, நம்மோடு பிறரை ஒத்துப்போக செய்ய வேண்டுமானால் நாம் என்னவெல்லாம் செய்யவேண்டும்?என்னவெல்லாம்செய்யக்கூடாது?

13, எது அவமதிப்பு…

14, எது அநாகரிகமானது…

15, காது கொடுத்து கவனிக்கும் கலையை சிறப்பாக செய்ய ஐந்து யுக்திகள்…

FAQ image

DAY - 2 : SYLLABUS

1, எந்த மூன்று வகை நபர்களை கடவுளாலேயே மாற்றவோ, திருத்தவோ முடியாது…

2, மனிதனின் இயல்பை புரிந்துகொண்டு நினைவில் வைத்து நடைமுறைப்படுத்த வேண்டிய மூன்று விதி என்ன ?

3, நம்முடைய ஈகோவை கையாள்வது எப்படி?

4, எதை வைத்து ஒருவர் ஈகோவுடன் நடந்துகொள்கிறார் என்று கண்டுபிடிக்கலாம்?

5, எதை வைத்து ஒருவர் தனது ஈகோவை கையாள்கிறார் என்று கண்டுபிடிக்கலாம்?

6, ஈகோ இல்லாத நபரை கண்டுபிடிப்பது எப்படி?7, யாருக்கு ஈகோ இருக்காது?

8, ஈகோ வராமல் தவிர்க்க என்ன செய்ய முடியும்?9, ஈகோவில் இருந்து விடுபட என்ன செய்ய முடியும்?

10, பிறருடைய ஈகோவை கையாள்வது எப்படி?

FAQ image

DAY - 3 : SYLLABUS

1, தெரிதல் – அறிதல் புரிதல் – உணர்தல் இவற்றிற்கு உள்ள வித்தியாசம் என்ன ?

2, வார்த்தை என்பது எதை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கிறது?

3, பிறருக்கு பிடிக்கும் ஆறு விதமான அணுகுமுறை என்னென்ன ?

4, குறை, விமர்சனம், கருத்து,அலோசனை, பரிந்துரை, வலியுருத்துவது,வற்புறுத்துவது, கட்டளையிடுவது இவற்றிற்கு உள்ள வித்தியாசம் என்ன ?

5, கட்டளை, உத்தரவு, அனுமதி,COMMAND, ORDER, PERMISSION இவற்றிற்கு உள்ள வித்தியாசம் என்ன?

6, கட்டளை என்பது யாருக்கு? உத்தரவு என்பது யாருக்கு ? அனுமதி என்பது யாரிடம் ? கேட்க வேண்டும்…கொடுக்க வேண்டும்…

7, சட்டம், நியாயம், தர்மம், தீர்ப்பு, தீர்வு என்றால் என்ன ?

8, புரிந்தவர் யார் ? புரியாதவர் யார் ?

புத்திசாலி யார் ? முட்டாள் யார் ?

9, எண்ணம், மனம், பண்பு, குணம் இவற்றிற்கு இருக்கும் வித்தியாசம் என்ன ?

10, நாம் சொல்வதை பிறரை செய்ய வைக்க என்ன செய்ய வேண்டும் ?

11, நாம் கூறுவதை பிறர் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் ?

நாம் சொல்வதை ஏன்செய்யாமல்

போகிறார்கள் ?

12, நாம் பழகும் எந்த மாதிரியான விதம் பிறருக்கு பிடிப்பதில்லை ?

13, உங்கள் உறவுகள் உங்களிடம் எந்த காரணங்களால் அதிருப்தி அடைகிறார்கள் ?

14, பிறரிடம் அணுகும் விதம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் ?

எப்படியெல்லாம் இருக்கக் கூடாது ?

15, குறை, விமர்சனம், கருத்து, அபிப்ராயம், ஆலோசனை இவற்றிற்குள்ள வித்தியாசம் தான் என்ன ?

16, கோரிக்கை – விண்ணப்பம்

பரிந்துரை – அனுமதி வலியுருத்துவது – வற்புறுத்துவது கட்டளையிடுவது இவற்றிற்குள்ள வித்தியாசம் என்ன ?

17, கட்டளை – உத்தரவு தீர்ப்பு – தீர்வு யாருக்கெல்லாம் எதை செயல்படுத்த வேண்டும் ?

18, எது நாகரீகம் ? எது அநாகரீகம் ?

19, தேவையானது – தேவையில்லாதது இவற்றிற்குள்ள வித்தியாசம் என்ன ?

20, விட வேண்டியது என்ன ?

பெற வேண்டியது என்ன ?

21, பழக்கம், வழக்கம், விளக்கம், ஒழுக்கம் இவற்றிற்குள்ள வித்தியாசம் என்ன ?

22, தெளிவு, உறுதி, துணிவு தயக்கம், தைரியம் என்றால் என்ன ?

23, நியாயம், சட்டம், தர்மம் என்றால் என்ன ?

24, கர்மா – அகர்மா தர்மா – அதர்மா நிஷ்காமிய கர்மா என்றால் என்ன ?

25, ஞானி யார் ? அஞ்ஞானி யார் ?

FAQ image

DAY - 4 : SYLLABUS

1, பிறரை மாற்றுவதற்கோ அல்லது திருத்துவதற்கோ நாம் என்ன செய்ய வேண்டும்?

2, நாம் சொல்லக்கூடிய விஷயங்கள் ஆழ்மனதில் பதியக் கூடியதாக இருக்க என்ன செய்ய வேண்டும் ?

3, பிறர் மனநிலையையும், உணர்ச்சியையும் திறமையாக கையாள வேண்டுமானால் எதை தெரிந்திருக்க வேண்டும் ?

3, மனதின் நான்கு பகுதிகள் என்னென்ன ?

4, மக்களை கையாள்வதில் கைத்தறிந்தவர் ஆக வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும் ?

5, நாம் கூறுவதிலிருந்து பிறர் எப்போது முரண்படுகிறார்கள் ?

6, இதுவரை நாம் எந்தெந்த அணுகுமுறையில் மனித இயல்புக்கு எதிராக அதாவது, ஆழ்மனதிற்கும், ஆழ் விருப்பத்திற்கும் எதிராக செயல்பட்டுள்ளோம்

7, எந்த ஐந்து விதமான அணுகுமுறை பிறரை மாற்றுவதற்கும், நாம் சொல்வதை பிறரைசெய்ய வைப்பதற்கும் உதவாது ?

6, ஆழ்மனது ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது, அந்த வழி என்ன ?

7, பிறர் ஒரு நல்ல குணத்தை தங்களிடம்உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றுநாம் விரும்பினால் அதற்கு சிறந்த வழி ஒன்று உண்டுஅது என்ன வழி ?

8, நாம் சொல்வதை பிறரை செய்ய வைக்க நாம் செயல்படுவதற்கு முன்பாக எந்த நான்கு கேள்விகள் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும் ?

9, உங்களோடு பேசிக்கொண்டிருப்பவர் கோபத்தில் சத்தமாக பேசிக்கொண்டிருக்கும் போது அவரை ஆசுவாசப்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் ?

10, சத்தமான பேச்சு எதை போன்றது…

11, எதை மனதில் வைத்து நம்முடைய பேச்சை துவங்கினால்பிறரின் உணர்ச்சியையும், செயல்பாட்டையும்நம்மால் பெருமளவுக்குகட்டுப்படுத்த முடியும்?

12, நன்றிஉணர்வு என்றால் என்ன?

13, நன்றியை எத்தனை வகையாக பிரிக்கலாம்

14, திறம்பட நன்றி கூறுவதற்கான ஐந்து யுக்திகள்

15, திருக்குறளில் செய் நன்றி அறிதல் என்ற ஞான கல்வியின் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன ?

16, யாரால் பாராட்ட முடியும் ?

17, பிறரை தாராளமாக பாராட்டுவதற்கான முக்கியமான இரண்டு யுக்திகள் என்னென்ன ?

18, காயப்படுத்தாமல் பிறரை திருத்துவதற்கான ஏழு யுக்திகள் என்னென்ன ?

FAQ image

DAY - 5 : SYLLABUS

1, நம்மால் மட்டுமல்ல கடவுளாலேயே திருத்த முடியாத மூன்று வகை நபர்கள் யார் ?

2, பகவத் கீதை கூறும் தர்மத்தின் அடிப்படை என்ன ?

தர்மத்தின் இறுதி இலக்கு என்ன ?

3, தண்டனை

நியாயமா ? – அநியாயமா ?

தண்டனை தர்மமா ? – அதர்மமா ?

4, தர்மத்திற்கு புறம்பானவர்கள் யார் ?

5, கர்ம யோகம் என்றால் என்ன ?ஏற்றுக்கொள்ளும் பக்குவம் என்றால் என்ன ?

6, மனிதாபிமானம் – மனித நேயம்

என்றால் என்ன ?

7, சுதந்திரம் – என்றால் என்ன ?

8, விஷபாம்பு நபர்களை எப்படி கண்டுபிடிப்பது ?எப்படி கையாள்வது ?

9, கடவுளாளே திருத்த முடியாத ஆட்களிடம் நாம் எப்படி அணுக வேண்டும் ?

FAQ image

Concept #1

The Evolution Of An Expert

Learn The 5-Stages Of Positioning Yourself An Expert In The Digital Age

Concept #2

eLearning Industry Stats

Learn how you can ride on one of the fastest growing trends in the world

Concept #3

Digital EcoSystem Model

Learn How To Build A Knowledge Based Eco-System To Serve Your Community

Concept #4

3 Pillars Of Video Influence

Learn How To Attract The Right People Into Your Community Using Videos

Concept #5

The 4 Stage Info Product Funnel

Learn How To Maximise Your "Customer Lifetime Value" Thru A 4-Stage Funnel

Concept #6

Video Marketing Blueprint

Learn How To Market Thru Videos On Facebook, Instagram, LinkedIn & YouTube

Next Batch is on

11.11.24

( திங்கட்கிழமை )

இரவு - 7.00 - 9.00

©2024 Rajarishi - All Rights Reserved This page is not endorsed by Facebook. Facebook is a trademark of Facebook Inc.