இரண்டு மணி நேர
ஆன்லைன் வகுப்பு

பணவளக்கலை அறிமுக வகுப்பு

Concept #1

The Evolution Of An Expert

Learn The 5-Stages Of Positioning Yourself An Expert In The Digital Age

Concept #2

eLearning Industry Stats

Learn how you can ride on one of the fastest growing trends in the world

Concept #3

Digital EcoSystem Model

Learn How To Build A Knowledge Based Eco-System To Serve Your Community

Concept #4

3 Pillars Of Video Influence

Learn How To Attract The Right People Into Your Community Using Videos

Concept #5

The 4 Stage Info Product Funnel

Learn How To Maximise Your "Customer Lifetime Value" Thru A 4-Stage Funnel

Concept #6

Video Marketing Blueprint

Learn How To Market Thru Videos On Facebook, Instagram, LinkedIn & YouTube

DAY - 1 : SYLLABUS

1, பணம் என்றால் என்ன?

2, பணம் உருவானதற்கான காரணம் என்ன?

3, சேமிப்பு அதிகரிக்காமல் இருக்க காரணங்கள் என்னென்ன?

4, சேமித்த பணம் விரயம் ஆவதற்கு காரணங்கள் என்னென்ன?

5, 🧐 ஏழ்மை

💰 செழிப்பு

📈 முதலீடு

🔄 சிக்கனம்

😬 கஞ்சத்தனம்

என்றால் என்ன?

9, செலவு என்றால் என்ன?

💼 உபயோகம் என்றால் என்ன?

10, வரவு முதலீடு என்றால் என்ன?

11, பண ஈர்ப்பு சக்திக்கு எதிராக இருக்கும்

🧠 சிந்தனை:

🗣️பேச்சு:

👐 செயல்:

❤️ உணர்வு:

என்னென்ன❓

12, செல்வந்தர் மன நிலையில் வாழ்வது எப்படி?

13, பணத்திற்கும் – மனதிற்கும் உள்ள தொடர்பு என்ன?

FAQ image

DAY - 2 : SYLLABUS

14, பண வளம் என்றால் என்ன ?

15, சுப செலவு -அசுப செலவு என்றால் என்ன…

16, சுப வரவு - அசுப வரவு என்றால் என்ன…

17, நேர்மையான முறையில் பண வரவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

18, ஒருவர் தன்னுடைய குணம் / பண்புகளை அடிப்படையாக வைத்து தனக்கானவேலை…. தொழில்…. பணி…. இவற்றை தேர்ந்தெடுப்பது எப்படி?

19, பண வரவை அதிகரிக்க பணத்தை கையாளும் யுக்திகள் என்னென்ன?

20, பணம் சம்பாதிப்பதற்கு உங்களிடம் என்னென்ன திறமைகள் உள்ளது ?புஷ்பா திரைப்படத்தின் மூலம் புரிந்துகொள்ள வேண்டிய பாடம் என்ன ?

21, பணம் வைக்கும் இடத்தில்

என்னென்ன பொருட்கள் வைக்கவேண்டும்…

என்னென்ன பொருட்கள் வைக்கக்கூடாது…

22, எந்தெந்த உணர்வு நிலையில் இருந்தால் பணத்தை வசீகரிக்க முடியும்…

23, நம்மையும், நாம் வசிக்கும் இடத்தையும் ஈர்ப்பு அதிர்வலையில் வைத்துக்கொள்வது எப்படி…?

24, சேமிப்பு அதிகரிக்க மிக முக்கியமான இரண்டு யுக்திகள் உள்ளது அது என்ன?

25, பணத்தைப் பற்றிய எதிர்மறை உணர்விலிருந்து விடுபடுவதற்கான யுக்திகள் என்னென்ன…?

26, பண வள பிரார்த்தனை பயிற்சி

27, பணம் ஈர்ப்பு சங்கல்ப பயிற்சி

28, பண ஈர்ப்பு முத்ரா

29, பண ஈர்ப்பு மந்திரம்

30, செல்வ செழிப்பு தியான🧘🏻‍♀️பயிற்சி

FAQ image

அனுபவ உரை
FEEDBACK

Next Batch is on

11.11.24

( திங்கட்கிழமை )

இரவு - 7.00 - 9.00

©2024 Rajarishi - All Rights Reserved This page is not endorsed by Facebook. Facebook is a trademark of Facebook Inc.