இரண்டு மணி நேர
ஆன்லைன் வகுப்பு
குடும்ப வாழ்க்கையில்
நிம்மதிய இழந்துள்ளீர்களா ?
மகிழ்ச்சியை
பெற வேண்டுமா ?
11.11.24
( திங்கட்கிழமை )
இரவு - 7.00 - 9.00
3 முக்கியமான கேள்விகளுக்கு
உங்களுக்கு விடை கிடைக்கும்
குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி மேம்படும்.
குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் நேர்மறை வளர்ச்சி உறுதிசெய்யப்படும்.
குடும்ப உறவுகளில் தரம் உயரும்.
சிக்கல்களை சமாளிக்கும் திறனுடன் மனநிறைவை பெறலாம்.
உங்கள் உறவுகள் அன்பும் அமைதியும் கொண்ட உறவுகளாக மாறும்.
வாழ்க்கையில் மனநிறைவும் உளவியல் சாந்தியும் கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான விரிசல்களை சரிசெய்யத் தவறியவர்கள்.
குடும்ப சிக்கல்களால் தினசரி மன அழுத்தம் ஏற்படுபவர்கள்.
தனிப்பட்ட உறவு சிக்கல்களை சந்திப்பவர்கள்: தங்கள் உறவுகளை மீண்டும் சீர்படுத்த முயற்சிக்கும் நபர்கள்.
ஒற்றுமையும் மகிழ்ச்சியுமுள்ள வாழ்க்கையை நோக்கி பயணிக்க விரும்பும் அனைவரும்.
முழுமை நல ஆலோசகர் மற்றும்
வாழ்வியல் பயிற்சியாளர் ஆவார்,
இவர் ஆண்ராய்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆரோக்கியம் முதல் ஆன்மீகம் வரை மக்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வழிகாட்டுகிறார்.
ஒவ்வொருவரும்
தன்னைத் தானே
உணர்ந்துகொள்ள வேண்டும்…
தனக்குத் தானே
மருத்துவராக வேண்டும்…
தனக்குத் தானே
குருவாக வேண்டும்…
தன்னைத் தானே
வழிநடத்திக்கொண்டு
முக்திக்கான பாதையில்
முழுமையாக பயணிக்க வேண்டும்
என்பதே இவரது நோக்கம்.
இவர் 18 ஆண்டுகளுக்கு மேலாக, வாழ்வியல் மற்றும் ஆன்மீக
அனுபவ பயிற்சிகளையும்,
ஆலோசனைகளையும் வழங்கி ஆயிரக்கணக்கானவர்கள்
வாழ்க்கையில் மாற்றமும்,
முன்னேற்றமும் பெற வழிகாட்டியுள்ளார்.
Glimpse Of Events
11.11.24
( திங்கட்கிழமை )
இரவு - 7.00 - 9.00
©2024 Rajarishi - All Rights Reserved This page is not endorsed by Facebook. Facebook is a trademark of Facebook Inc.