ஐந்து நாள்

வீடியோ வகுப்பு

வலி...
நோய்...

வேதனை...

இவற்றிலிருந்து

விடுபட வேண்டுமா?

3 Important Take Aways
from the coaching

இந்த ஐந்து நாள் வகுப்பில்

கீழே இருக்கின்ற

3 முக்கியமான கேள்விகளுக்கு
உங்களுக்கு விடை கிடைக்கும்

Take Away #1


1, உங்களை

ஆரோக்கியமாக

வாழ விடாமல்

தடுப்பதிலிருந்து

தப்பித்துக்கொள்வது
எப்படி ?

Take Away #2


2,  வந்த நோயிலிருந்து
விடுபடவும்,

இனி நோய் வராமல்

தற்காத்துக்கொள்ளவும்

கவனமாக செயல்படுவது
எப்படி ?

Take Away #3


3,  நோயிலிருந்து விடுபட
அடுத்த 90 நாட்களுக்கு

நீங்க Follow பண்ண வேண்டிய யுக்திகள்
என்னென்ன ?

இந்த வகுப்பின் மூலம் என்னென்ன
நன்மைகள் ?

  • இந்த வகுப்பின் மூலம்

    வந்த நோயை குணப்படுத்துவது எப்படி ?

    இனி நோய் வராமல்

    இயற்கை முறையில்

    தற்காத்துக் கொள்வது எப்படி ?

    என்பதைப் பற்றிய

    இரகசியங்களை

    நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.

  • நோயை உண்டாக்கக்கூடிய

    நச்சு கழிவுகளை தேங்கவிடாமல்

    உடலில் இருந்து

    வெளியேற்றுவது எப்படி என்பதை

    நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.

  • திடக்கழிவு, திரவக்கழிவு,

    வெப்பக்கழிவு, வாயுக்கழிவு

    இன்னும் இருவதற்கும் மேற்பட்ட

    நோயை உருவாக்கும் கழிவுகளை

    இயற்கை முறையில்

    வெளியேற்றுவது எப்படி என்பதை

    நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.

  • உங்களை  வேதனைக்கு உள்ளாக்கும்

    நோயிலிருந்து விடுபட்டு

    இழந்த ஆரோக்கியத்தை

    மீண்டும் பெறுவது எப்படி என்பதை

    நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.

  • ஆரோக்கிய பாதையில் பயணித்து

    மருந்து மாத்திரை இவற்றிலிருந்து

    விடுபடுவது எப்படி

    என்பதை கற்றுக்கொள்ளலாம்.

  • நாங்கள் பகிர்ந்து கொள்ளும்

    நிரூபிக்கப்பட்ட யுக்திகளைப்

    பயன்படுத்துவதன் மூலம்

    அடுத்த ஒரு மாதத்தில்

    உங்கள் ஆரோக்கியத்தை

    இரட்டிப்பாக்குவது எப்படி

    என்பதைப் பற்றிய

    இரகசியங்களை

    நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.

  • ஆரோக்கிய வாழ்வே,
    அதீத செல்வம்

    மிக குறைந்த கட்டணத்தில்

    வீட்டிலிருந்தே கற்றுக்கொள்ளும்

    இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

யாருக்கு இந்த வகுப்பு தேவைப்படும் ?

நோயால்

வருந்துபவர்களுக்கு

நோயிலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு

தொடர்ந்து சோர்வாக இருப்பவர்களுக்கு

தொடர்ந்து மருந்துகள் எடுத்து வருபவர்களுக்கு:

உடல் எடை குறைக்க

நினைப்பவர்களுக்கு


ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்புபவர்களுக்கு

Concept #1

The Evolution Of An Expert

Learn The 5-Stages Of Positioning Yourself An Expert In The Digital Age

Concept #2

eLearning Industry Stats

Learn how you can ride on one of the fastest growing trends in the world

Concept #3

Digital EcoSystem Model

Learn How To Build A Knowledge Based Eco-System To Serve Your Community

Concept #4

3 Pillars Of Video Influence

Learn How To Attract The Right People Into Your Community Using Videos

Concept #5

The 4 Stage Info Product Funnel

Learn How To Maximise Your "Customer Lifetime Value" Thru A 4-Stage Funnel

Concept #6

Video Marketing Blueprint

Learn How To Market Thru Videos On Facebook, Instagram, LinkedIn & YouTube

பயிற்சியாளரைப் பற்றி

ராஜரிஷி தரணியோகி

பயிற்சியாளரைப் பற்றி ?

இயற்கை மருத்துவ ஆலோசகர்
மற்றும்
வாழ்வியல் பயிற்சியாளர் ஆவார்,

இவர் ஆண்ராய்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆரோக்கியம் முதல்
ஆன்மீகம் வரை வாழ்க்கையில்
முன்னேற்றம் பெற வழிகாட்டுகிறார்.

ஒவ்வொருவரும்
தன்னைத் தானே

உணர்ந்துகொள்ள வேண்டும்…
தனக்குத் தானே
மருத்துவராக வேண்டும்…

தனக்குத் தானே
குருவாக வேண்டும்…


தன்னைத் தானே
வழிநடத்திக்கொண்டு
முக்திக்கான பாதையில்
முழுமையாக பயணிக்க வேண்டும்
என்பதே இவரது நோக்கம்.

இவர் 18 ஆண்டுகளுக்கு மேலாக,
வாழ்வியல் மற்றும் ஆன்மீக
அனுபவ பயிற்சிகளையும்,
ஆலோசனைகளையும் வழங்கி ஆயிரக்கணக்கானவர்கள்
வாழ்க்கையில் மாற்றமும்,
முன்னேற்றமும் பெற
வழிகாட்டியுள்ளார்.

Glimpse Of Events

கேள்வி : 1
எந்தெந்த நோய்களுக்கு

இயற்கை🌴மருத்துவம்

வேலை செய்யும்❓

👇👇👇👇👇👇👇👇👇
ஆசான். ராஜரிஷி ஐயா
🌞அவர்களின் பதில்
👇👇👇👇👇👇👇👇👇
ஆரம்ப நிலையில் உள்ள

இரத்த சோகை,

உடல் பலவீனம்,

சளி, காய்ச்சல்,

இருமல், தும்மல்,

ஆஸ்துமா,

உடல் பருமன்,

சர்க்கரை நோய்,

உயர் ரத்த அழுத்தம்,

இருதய நோய்,

உடல் வலி,

மூட்டு வலி,

முதுகு வலி,

கழுத்து வலி,

வீக்கம்,

இரத்தக்கட்டு,

வாத நோய்,

மலச்சிக்கல்,

செரிமான பிரச்சனை,

வாயுத்தொல்லை,

மூல நோய்,

வாய்ப்புண்,

வயிற்றுப்புண்,

குடல் புண்,

அல்சர்,

குழந்தையின்மை,

மாதவிடாய் பிரச்சனை,

மன உளைச்சல்,

மன இறுக்கம்,

ஆண்மை குறைபாடு,

மது, புகைக்கு அடிமையாகுதல்,

தோல் நோய்கள்,

நரம்பு சார்ந்த நோய்கள்,

ஆரம்ப நிலை புற்றுநோய் போன்ற

எல்லா விதமான நோய்களுக்கும்

இயற்கை🌴மருத்துவம்

பெருமளவு உதவி செய்யும்👍

கேள்வி : 2

எந்தெந்த நோய்களுக்கு

இயற்கை🌴மருத்துவம்

வேலை செய்யாது❓

👇👇👇👇👇👇👇👇👇

ஆசான். ராஜரிஷி ஐயா

🌞அவர்களின் பதில்

👇👇👇👇👇👇👇👇👇

தீவிர நிலையில் உள்ள

அனைத்து நோய்கள் மற்றும்

உடல் நலம் குறித்த

👉 அறியாமை

👉 அலட்சியம்

👉 அகம்பாவம் போன்ற

இயற்கைக்கு எதிரான

🫵மனப்பான்மை🤓

🫵சுபாவம்🥸உள்ளவர்களுக்கு

இயற்கை🌴மருத்துவம்

உதவி செய்யாது👍

கேள்வி : 3

🍋🍉🍇🍌🍑🍍🥥🥒🥕

இந்த பயிற்சியில்

என்னென்ன பாடத்தை கற்றுக்கொள்ளலாம்

📒SYLLABUS OF NATURE CURE📝

👇👇👇👇👇👇👇👇👇👇

1️⃣. இயற்கை மருத்துவம் என்றால் என்ன?

2️⃣. இயற்கை மருத்துவ கோட்பாடும் அதன் சாராம்சமும்…

3️⃣. பஞ்ச பூத சிகிச்சை முறைகள்…நமக்கும் பிறருக்கும் சிகிச்சை செய்வது எப்படி?…🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

LDL – HDL என்றால் என்ன?

PH value என்றால் என்ன?

Lymphatic system என்றால் என்ன?🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

4️⃣. டயட் தெரபி…

5️⃣. ஜீஸ் தெரபி…

6️⃣. முளை தானியங்களின் மருத்துவ பயன்பாடுகள்…

7️⃣. மலச்சிக்கல் இல்லாமல் வாழ

ஆறு உன்னத வழிமுறைகள்…

8️⃣. உண்ணா நோன்பு என்ற (உபவாசம்) இருப்பது எப்படி?

முடிப்பது எப்படி?…

9️⃣. உணவு மருந்துவம்…

உடல் குறைக்கும் உணவு என்னென்ன❓

உடல் பெருக்கும் உணவு என்னென்ன❓

கழிவு நீக்கும் உணவு என்னென்ன❓

நோய் நீக்கும் உணவு என்னென்ன❓

🔟. பக்கவிளைவை உண்டாக்கும்

ஊசி💉மருந்து🧪மாத்திரை💊

இல்லாமல் வாழும் வழிமுறைகள்…

📍📍📍📍📍📍📍📍📍📍📍

💉ஆங்கில மருத்துவர்களுக்கு தெரியாத

பல சிகிச்சை நுட்பங்களையும்,

யுக்திகளையும், இரகசியங்களையும்…

ஜாதி, மதம், படிப்பு பாகுபாடில்லாமல் அனைவரும் மிக குறைந்த கட்டணத்தில் கற்றுக்கொள்ளலாம்…

🌿☘️🎋🍃🌴🪴🌿☘️🎋🍃

கேள்வி : 4

இந்த பயிற்சியை தாங்கள் கற்றுக்கொடுப்பதன்📝நோக்கம்

👇👇👇👇👇👇👇👇👇

ஆசான். ராஜரிஷி ஐயா

🌞 அவர்களின் பதில்

👇👇👇👇👇👇👇👇👇

இயற்கை🌳மருத்துவம்

கலையைக் கற்றுக்கொண்டு…

👇👇👇👇👇👇👇👇👇👇

ஒவ்வொருவரும்

👉 தனக்கு தானே வைத்தியராகவும்…

👉 குடும்ப வைத்தியராகவும்…

👉 உடல், மனம், உள்ளத்தை

தூய்மைப்படுத்தும் யோகியாகவும்…

👉 வாழ்வியல் ஆலோசகராகவும்…

👉ஹீலர் (சிகிச்சையாளர்)

என்ற நேர்மையான

புண்ணிய தொழில் செய்து பொருளீட்டுபவராகவும்…

👉 சுத்த தேகம்…பிரணவ தேகம்…ஞான தேகம்…அறிவியல் ரீதியாக

அறிய / அடைய வேண்டும்…

என்பதற்காகவே

இந்த வகுப்பை அனைவருக்கும்

கற்றுக்🙏கொடுக்கின்றோம்.

🍋🍉🍇🍌🥭🍑🍍🥥🥒🥕

Next Batch is on

( திங்கட்கிழமை )

இரவு - 7.00 - 9.00

©2024 Rajarishi - All Rights Reserved This page is not endorsed by Facebook. Facebook is a trademark of Facebook Inc.